14 July 2026

நான் – எனது ஆற்றல்

தெய்வ நிலை பேரறிவு வேறு என்றால்

திசை மாறும் சிந்தனைக்கு மயக்கம் ஆகும்.

தெய்வம் என்றால் பொருள் நிலையாம் அறிவு என்றால்

தெய்வத்தின் இயக்க நிலையனைத்து மாகும்

தெய்வமே அறிவாக இயங்கும் பேற்றைத்

திருவிளையாடல் என்றார் தெளிந்த நல்லோர்

தெய்வம் நான் எனதாற்றல் அறிவு என்று

தெளிந்திடுவாய் மனித பிறப் பெய்தும் முக்தி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top