07 July 2026

வீடுவேறு

அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்

ஆன்மீக நெறியாகும் போற்றிக்காக்க

துன்பங்கள் குறைந்துவரும் மேலும் தெய்வத்

துணைகிட்டும் வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்

நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்

நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்

இன்பமயமே எங்கும் இந்த உண்மை

எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top