07 may 2026

இணக்க நெறி

நன்றி கடமையுணர்வு விளைவறிந்து

நலம்நாடிச் செயலாற்றும் நல்விழிப்பு

என்னும் ஒரே நீதியாய்ச் செயலுக்கேற்ப

இறைவனே விளைவுகளாம் உண்மை காணல்

தொன்று தொட்டு மனிதன் தொழும் இறைவன் அங்கு

தோற்றம் அவன் அறிவு ஒன்றே என்றுணர்தல்

இன்றுள்ள மதமனைத்தும் இணைத்துக் கொள்ளும்

இணக்கநெறி உலகமதம் கர்மயோகம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top