பயிற்சி வகுப்புகள் (Classes)

Limited seats Available! Click here now to Register!

எளியமுறை குண்டலினி யோக அறிமுகப் பயிற்சி (Foundation course)

  • எளிய முறை உடற்பயிற்சி
  • நாடிசுத்தி பிராணாயாமம்
  • காயகல்ப யோகம்
  • ஆக்கினை தவம்
  • சாந்தி தவம்
  • தண்டுவடசுத்தி
  • துரிய தவம்

அகத்தாய்வு நிலை 1 (introspection 1)

  • பஞ்சேந்திரிய தவம்
  • வாழ்வின் நோக்கமும், வாழ்க்கைத் தத்துவமும்
  • பஞ்சபூத நவக்கிரஹ தவம்
  • எண்ணம் ஆராய்தல்
  • ஆசை சீரமைத்தல்
  • சூரியவணக்கம், நின்று செய்யும் ஆசனங்கள்
  • சினம் தவிர்த்தல்
  • கவலை ஒழித்தல்

அகத்தாய்வு நிலை 2 (introspection 2)

  • ஜீவகாந்தப் பெருக்கம்
  • தீபப்பயிற்சி
  • துரியாதீத தவம்
  • நான் யார்
  • மௌனத்தின் மேன்மை
  • குடும்ப அமைதி
  • பெண்ணின் பெருமை
  • பாவப்பதிவுகளும் போக்கும் வழிகளும்
  • வாழ்த்து – அறிவியல் விளக்கம்
  • அலையியக்கம்
  • நற்பண்புகள்

அகத்தாய்வு நிலை 3 (introspection 3)

  • ஜீவகாந்தப் பெருக்கம்
  • கண்ணாடிப்பயிற்சி
  • ஒன்பதுமைய தவம்
  • மனிதருள் வேறுபாடு ஏன்
  • நித்தியானந்த தவம்
  • உயிரும் மனமும்
  • அறுகுண சீரமைப்பு
  • அறிவே தெய்வம்
  • இரண்டொழுக்க ஐந்தொழுக்கப் பண்பாடு
  • கர்மயோகம்

பிரம்மஞானப் பயிற்சி (bramhagnanam)

  • பிரம்மநிலை விளக்கம்
  • வான்காந்தம் மற்றும் பிரபஞ்ச தன்மாற்றம்
  • ஜீவகாந்தம் மற்றும் உயிரின தன்மாற்றம்
  • கருமையம் / மனம் – அமைப்பும் இயக்கச் சிறப்பும்
  • வானியல் / கோள்களுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு
  • யோகநெறிகள்
  • இறைநிலை தவம்
  • செயல்விளைவு தத்துவம்
  • அன்பும் கருணையும்
  • தனிமனித அமைதியும் உலக அமைதியும்

அருள்நிதியர் பயிற்சி (teacher)

  • உலக சமுதாய சேவா சங்கம் – கட்டமைப்பு, நோக்கம்
  • தொண்டின் மேன்மை
  • ஆக்கினை தவம் தீட்சை
  • துரியாதீத தவம்
  • இறைநிலை விளக்கம்
  • சாந்தி தவம் தீட்சை
  • தண்டுவடசுத்தி தீட்சை
  • அறுகுண சீரமைப்பு
  • பஞ்சேந்திரிய தவம் தீட்சை
  • துரிய தவம் தீட்சை
  • நித்தியானந்த தவம்
  • ஞான ஆசிரியர் பொறுப்பும் கடமையும்
  • துரியாதீத தவம் தீட்சை
  • ஒன்பதுமைய தவம் தீட்சை
  • இறை உணர்வும் அறநெறியும்